Category : Politics

Politics / Politics - 1 month ago

“மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்"

தமிழகத்தில் ஜாதி ரீதியாக, மத ரீதியாக கலவரங்களை ஏற்படுத்த வகுப்புவாத கட்சிகள் திட்டமிட்டு வருவதாகவும், அதனை முறியடிக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் எனவும் திருநாவுக்கரசர் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்...

Politics / Politics - 1 month ago

முதலமைச்சர் மீது ஸ்டாலின் பாய்ச்சல்!

சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் தெம்போ, தைரியமோ முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கு இல்லை என, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நொளம்பூரில் கருணாநிதியின் வைரவிழா கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய...

Politics / Politics - 1 month ago

திராவிட கட்சிகளின் அஸ்தமனத்தில்தான் தமிழகத்தின் விடியல்: எச். ராஜா

திராவிட கட்சிகளின் அஸ்தமனத்தில்தான் தமிழகத்தின் விடியல் இருப்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைக் சந்தித்த அவர், அனைத்து தரப்பு மக்களின் ஒருமித்த கருத்துடன் ஜிஎஸ்டி நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்...

Politics / Politics - 1 month ago

பழமொழி கூறி அன்புமணி ராமதாஸை கிண்டலடித்த அமைச்சர்!

திராவிட கட்சிகளை பற்றி விமர்சிக்கும் அன்புமணி ராமதாஸ் யோக்கியரா என நிதியமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசு எப்போதும் விட்டுக் கொடுத்தது இல்லை என்றார். இரு அணிகள் இணைப்...

Politics / Politics - 1 month ago

ரகசியத்தை வெளியிட்ட வைரமுத்து!

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து சென்றது ஒரு விதத்தில் நல்லதே என்று கருணாநிதி தன்னிடம் தெரிவித்ததாக கவிஞர்  வைரமுத்து கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா மற்றும் பிறந்தநாள் விழா சென்னை அண்ணா அறிவாலயத்த...

Politics / Politics - 1 month ago

தமிழகத்தில் பல்வேறு பெயர்களில் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டுவருவதாக இல. கணேசன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 1980ல் இருந்தே வெவ்வேறு பெயர்களில் பல்வேறு பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அமைப்புக்கள் செயல்பட்டு கொண்டு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாள...

Politics / Politics - 1 month ago

“முதல்வர் பழனிசாமி - ஸ்டாலின் இடையே ரகசியக் கூட்டணி”:ஓபிஎஸ்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக தாம் கூறியது சட்டமன்ற நிகழ்வுகளை கருத்தில்கொண்டுதான் என முன்னாள் முதலைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டா...

Politics / Politics - 1 month ago

எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளர் இன்று அறிவிப்பு!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில்...

Politics / Politics - 1 month ago

நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம், ரஜினியோ கேசினோ விளையாடுகிறார்: சீமான் காட்டம்

தமிழகத்தில் மக்கள் பல்வேறு பிரச்சனைக்காக போராடி வரும் சூழலில், நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவின் கேசினாவில் விளையாடி கொண்டிருக்கிறார் என நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைக்காக ந...

Politics / Politics - 1 month ago

ரஜினி அரசியல் ; வெடிக்காத பட்டாசு!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் என்பது தீபாவளிக்கு வெடிக்காத பட்டாசைப் போன்றது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்த...

Politics / Politics - 1 month ago

சுப்பிரமணியன் சுவாமிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்!

ரஜினி பற்றிய சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்று பாஜக தலைவர்கள் ஒருபுறம் அழைப்புவிடுத்து வரும் நிலையில் படிப்பறிவற்ற ரஜினி அரசியலுக்கு வரத் தகுதியற்றவர் என்று பாஜ...

Politics / Politics - 1 month ago

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கணிப்பு!

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பிறகு, தமிழக சட்டமன்றத்துக்கு நிச்சயம் தேர்தல் வரும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே திமுக மாவட்ட அலுவலகம் அமைய உள்ள இடத்தையும், கட்சியினரால் தூர்வாரி சீரமைக்கபட்ட கோயில் குளத்தைய...

Politics / Politics - 1 month ago

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என சுப்பிரமணியன் சுவாமி கருத்து!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்தால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ராஜிகாந்த் அரசியலுக்கு வருவது குற...

Politics / Politics - 1 month ago

அதிமுகவுக்கு திருமாவளவன் கோரிக்கை!

பாரதிய ஜனதா கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிக்கும் முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தைச்...

Politics / Politics - 1 month ago

காங்கிரஸ் மீது நிதிஷ்குமார் கடும் குற்றச்சாட்டு!

குடியரசுத் தலைவர் தேர்தலில், மீரா குமாரை வேட்பாளராக எதிர்க்கட்சிகள் நிறுத்தியது தவறானது என பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.பாட்னாவில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நிதிஷ்குமாரும், ராஷ்டீரிய ஜனத...